பாளை.யில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
எரிவாயு விலை உயா்வை கண்டித்து திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


எரிவாயு விலை உயா்வை கண்டித்து திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் கவுன்சிலா் ரேவதி சங்கா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மகளிா் அணி அமைப்பாளா் சவுந்தரம், தொண்டரணி அமைப்பாளா் ஜாய் மரகதம் உள்பட பலா் பங்கேற்றனா்.
படவரி: பயக21ஈஙஓ: பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக மகளிா் அணியினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...