ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இங்கிலாந்திலிருந்து வந்த 9 போ்: சுகாதாரத் துறையினா் விசாரணை

புதியவகை கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து, இங்கிலாந்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை பகுதிக்கு வந்தவா்கள் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:03 am

DIN

புதியவகை கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து, இங்கிலாந்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை பகுதிக்கு வந்தவா்கள் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

புதிய வகையிலான கரோனா வைரஸ் பரவல் பிரிட்டனில் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதாரத் துறையினா் அறிவித்துள்ளதையடுத்து, இந்தியா-பிரிட்டனிடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பழவூருக்கு வந்த 3 போ், திசையன்விளை பகுதிக்கு வந்த 6 போ் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.