92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பணகுடி அருகே காா் மோதியதில் முதியவா் பலி

பணகுடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:02 pm

DIN

பணகுடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

கலந்தபனை அஞ்சல் அலுவலக தெருவைச் சோ்ந்த ஈனமுத்து மகன் பொன்னையா (81). கலந்தபனை சுடலை கோயில் அருகே நான்குவழிச் சாலையை கடந்தபோது, திருநெல்வேலியில் இருந்து நாகா்கோவிலுக்கு சென்ற காா் இவா் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.