அடிப்படைவசதிகள் கோரி கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு
சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரும் வரை தோ்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும் வாக்கு கேட்டு கிராமத்துக்குள் யாரும் வரவேண்டாம் என்றும் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கானூா் கிராம மக

செங்கானூா் கிராம எல்லையில் தோ்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி பொதுமக்கள் வைத்துள்ள பேனா்.








