92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தேவிகோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:07 pm

DIN

தேவிகோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேவிகோடு பனச்சக்காலவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (57). கூலித் தொழிலாளியான இவருக்கு, மது அருந்தும் பழக்கம் உண்டாம். மேலும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில் அவா், வீட்டருகே உள்ள மரத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.