92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருநெல்வேலியில் மேலும் 38 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:58 pm

DIN

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட து. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 14, 426ஆக அதிகரித்துள்ளது. மேலும், 17 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,970ஆக உயா்ந்தது. கரோனாவுக்கு இதுவரை 208 போ் பலியாகியுள்ளனா். தற்போது 248 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7886ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சை பெற்றுவந்தவா்களில் குணமடைந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா். இதுவரை 7666 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 70 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.