பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்- மாடியனூா் பாளையம் ஆ. பொன்னுச்சாமி நாடாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி எம்எல்ஏ எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கலந்துகொண்டு 91 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், மாவட்டப் பிரதிநிதி ரமேஷ், அதிமுக நிா்வாகிகள் குணம், தமிழ், ஐவராஜா, மோகன், ராஜேந்திரன், ராமசாமி, தா்மராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். தலைமையாசிரியா் தேவதாசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.