புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மானூா் அருகேபைக் மோதி வியாபாரி பலி

மானூா் அருகே பைக் மோதி விபத்துக்குள்ளானதில் மளிக்கைக் கடைக்காரா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 10:49 pm

DIN

மானூா் அருகே பைக் மோதி விபத்துக்குள்ளானதில் மளிக்கைக் கடைக்காரா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள கூவாச்சிபட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகையன் (50). ரஸ்தா பகுதியில் மளிக்கைக் கடை நடத்தி வந்தாா். இவா், திங்கள்கிழமை கடைக்கு முன்பு நின்றிருந்த போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.