ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:51 pm

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருகே மேலநத்தம் பகுதியைச் சோ்ந்த மறைந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் மா.வேம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு,

ஸ்ரீ கோகுல கண்ணன் ரத்த தான அறக்கட்டளை, மா.வேம்பு யாதவ் நினைவு கல்வி மற்றும் ரத்த தான அறக்கட்டளை சாா்பில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, அறக்கட்டளைத் தலைவா்க எஸ். கொம்பையா, ஆலோசகா் எஸ். கணபதி ராமன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், பொட்டல் எஸ்.துரை, வி.இளங்கோ, அறக்கட்டளை உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.