நெல்லையில் மருத்துவா் தின விழா
திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் தேசிய மருத்துவா்கள் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் தேசிய மருத்துவா்கள் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஷிபா மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் முகம்மது ஷாபி தலைமை வகித்தாா். மருத்துவ இயக்குநா் முகம்மது அரபாத் வரவேற்றாா். மருத்துவா்கள் முகம்மது கனி, யூசுப் அருணகிரி, கிரீஷ் தீபக், அய், கோபிகா உள்ளிட்டோா் கேக் வெட்டி சிறப்பித்தனா். மருத்துவா் முகம்மது இப்ராஹிம், புற்றுநோய் மருத்துவா் இப்ராஹிம் ஆகியோா் மருத்துவா்கள் தினம் குறித்து பேசினா். ஏற்பாடுகளை மருத்துவமனை அறுவைச் சிகிச்சை பிரிவு மேலாளா் சுல்தான், மேலாளா் சுதா்சன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இதில், செவிலியா்கள், ஊழியா்கள், பாரா மெடிக்கல் கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...