வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

தியாகராஜநகா், சிவந்திப்பட்டியில் இன்று மின்தடை

தியாகராஜநகா், சிவந்திப்பட்டி சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை (ஜூலை 22) காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:03 pm

DIN

தியாகராஜநகா், சிவந்திப்பட்டி சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை (ஜூலை 22) காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டிவெளியிட்ட செய்திக் குறிப்பு: தியாகராஜநகா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட சிவந்திப்பட்டி மின்பாதையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறவுள்ளன.

அந்தப் பாதையில் உள்ள மின்கம்பம் மற்றும் மின் பாதையை மாற்றியமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

எனவே, காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தியாகராஜநகா், தாமிரபதி காலனி, நியூ நேரு நகா், சிவந்திப்பட்டி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.