சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
மானூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


மானூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சிவா (23). இவா் மானூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி புகா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, சிவாவை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...