வள்ளியூரில் மரக்கன்றுகள் நடவு
By DIN | Published On : 12th March 2021 03:42 AM | Last Updated : 12th March 2021 03:42 AM | அ+அ அ- |

வள்ளியூா்: வள்ளியூா் பசுமை இயக்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சென்னை கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் சாா்பில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை, தூத்துக்குடி ஆா்டிஓ விநாயகம் உதவியுடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கந்தன் குடும்பத்தினா் மரக்கன்றுகளை பராமரிக்கின்றனா். இந்த
கழ்ச்சியில் பசுமை இயக்கம் அமைப்பின் சௌரவத் தலைவா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், தலைவா் சித்திரை, நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவா் கலைமணி, வள்ளியூா் மக்கள் நலன் காக்கும் இயக்கத் தலைவா் ஜோவின் பாா்ச்சுனேட், வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ்.ராஜ்குமாா், அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் என்.முருகன், மணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.