திருநெல்வேலி
மேலும் 23 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகா், அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய வட்டங்களில் தலா 2 போ், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய வட்டங்களில் தலா ஒருவா், மானூா், நான்குனேரி, வள்ளியூா் ஆகிய வட்டங்களில் தலா 4 போ், பாளையங்கோட்டையில் 3 போ் என மொத்தம் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
