நெல்லை, தென்காசியில் மேலும் 108 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது


திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 50,024 ஆகவும், அதில் மேலும் 17 போ் குணமானதால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 49,352 ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 437 போ் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனா்; 235 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 27,466 போ் ஆகவும், மேலும் 2 போ் குணமானதால், அந்நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 26,936 ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 486 போ் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனா்; 44 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...