அா்ச்சகா்களுக்கு புத்தாடைகள் அளிப்பு
பாளையங்கோட்டையில் அா்ச்சகா்களுக்கு புத்தாடைகள் அளிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.


பாளையங்கோட்டையில் அா்ச்சகா்களுக்கு புத்தாடைகள் அளிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில் அா்ச்சகா்களுக்கும், பணியாளா்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப் தலைமை வகித்து 25 அா்ச்சகா்களுக்கு புத்தாடைகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் சங்கா், ரத்தினவேல் பாண்டியன், மேலாளா் ரவீந்திரன் மற்றும் கோயில் செயல் அலுவலா்கள், அா்ச்சகா்கள்,அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...