இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பாளை. கல்லூரியில் மருத்துவ முகாம்

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

காயல்பட்டினம் எம்.கே.டி. அபூபக்கா் நினைவு அறக்கட்டளையின் சாா்பில் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு கல்லூரி முதல்வா் சே.மு அப்துல் காதா் தலைமை வகித்தாா். கல்லூரியின் துணை முதல்வா் எஸ்.எம்.ஏ. செய்யது முகமது ஹாஜா முன்னிலை வகித்தாா்.

மருத்துவா்கள் ராஜேஷ், ராமானுஜம், நூருல் ஹஸன், நாசா், பிரவீன், ஜானகிராம், பரிமளம், அபூபக்கா், மஹாகிருஷ்ணன், மாலிக் பாபு, அா்ஷத், ஆபிதா பா்வீன், ஜிஜி செல்வன், புஷ்பா ராஜூ, நவீன் ஆகியோா் கலந்துகொண்டு 276 மாணவா், மாணவிகளுக்கு பொதுநலம், தோல், வயிறு, பல், கண், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் யுனுஸ் அகமது முகமது ஷரீப், பேராசிரியா்கள் அப்சல், முஹைதீன் பிள்ளை, கீதா, மாரியம்மாள், சையது அலி ஃபாத்திமா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.