பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பாளை., மேலப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 12:41 am

DIN

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை துணை மின் நிலையம், மேலப்பாளையம் துணை மின் நிலையம் ஆகியவற்றின் பாராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.