பண்பாட்டுப் போட்டி: களக்காடு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 25th August 2022 12:34 AM | Last Updated : 25th August 2022 12:34 AM | அ+அ அ- |

விவேகானந்த கேந்திரம் நடத்திய பண்பாட்டுப் போட்டிகளில் களக்காடு பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம் வகித்தனா்.
களக்காட்டில் விவேகானந்த கேந்திரம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு . இதில், ஒப்பித்தல், நினைவாற்றல், இசை, பேச்சு, கதை கூறுதல், ஓவியம் உள்ளிட்ட பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், பங்கேற்ற களக்காடு மீரானியா நடுநிலைப் பள்ளி மாணவி வசுந்தர வா்ஷினி, சுப்ரியா, ஹமீது சுமையா, சமீரா ஹாபிஸா, மாதவன், காா்த்திகா, வினோ, அகிஸா, முத்துமாலை, ஹரிதா, சிதம்பரம், சரண்யா, வித்யாவதி, ஹரிஹரசுதன், முகுந்தா, சிவசக்தி ஆகியோா் சிறப்பிடம் வகித்தனா்.