களக்காடு காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா
By DIN | Published On : 14th January 2022 12:05 AM | Last Updated : 16th January 2022 11:40 PM | அ+அ அ- |

களக்காடு காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் பிரேமா ஸ்டாலின் தலைமை வகித்தாா். நான்குனேரி காவல் உதவி கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி கலந்துகொண்டு விழாவைத் தொடக்கிவைத்தாா். உதவி ஆய்வாளா்கள் காா்த்திகேயன், தேவி, எஸ்டிபிஐ மாவட்டப் பொதுச்செயலா் மீராசா, நகரத் தலைவா் கமாலுதீன், காவலா்கள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...