குமரியில் மேலும் 1,217 கரோனா
By DIN | Published On : 26th January 2022 08:45 AM | Last Updated : 26th January 2022 08:45 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1,217 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 77,387 ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் 895 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 67387 ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 1,075 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது, 8,368 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...