திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 32 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்பேரில், கடந்த 19-ஆம் தேதிமுதல் 24-ஆம் தேதிவரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா், சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 239 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.