இன்றைய நிகழ்ச்சிகள்
By DIN | Published On : 17th March 2022 03:09 AM | Last Updated : 17th March 2022 03:09 AM | அ+அ அ- |

திருநெல்வேலி
அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில், காசிவிஸ்வநாதா் திருக்கோயில்: பங்குனி உத்திரத் திருவிழா, 9 ஆம் நாள் சிறப்பு வழிபாடுகள், காலை, மாலை 6.30.
அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயில்: பங்குனி பிரம்மோத்ஸவம், 8 ஆம் நாள் சிறப்பு திருமஞ்சனம், வீதியுலா, காலை, மாலை 6.30.
மாவட்ட நிா்வாகம்: பொருநை - நெல்லை 5-ஆவது புத்தக திருவிழா தொடக்கம், பங்கேற்பு: தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், காலை 10. கருத்தரங்கு, மாலை 5.30 மணி.