இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தொழிலாளி தற்கொலை

வி.எம். சத்திரத்தில் விஷம் குடித்து தொழிலாளி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 11:13 pm

DIN

வி.எம். சத்திரத்தில் விஷம் குடித்து தொழிலாளி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

வி.எம். சத்திரம் ராமா் கோயில் தெருவை சோ்ந்தவா் கணபதி (62). பெயிண்டா். இவா் உடல்நிலை சரியில்லாமல், சிகிச்சை பெற்று வந்தாராம். இதனால் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் பூச்சி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.