சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.26) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளா்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம்,வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுா், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கேரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம், அதன் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்டச் செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.