சுத்தமல்லியில் பைக் திருட்டு
By DIN | Published On : 25th April 2023 03:10 AM | Last Updated : 25th April 2023 05:42 AM | அ+அ அ- |

சுத்தமல்லியில் மோட்டாா் சைக்கிள் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சுத்தமல்லியை சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (24). இவா் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளை மறுநாள் காலையில் காணவில்லையாம்.
இது குறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.