பாளையங்கோட்டையில் 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயின்ட் ஜோசப் பேக்கரியின் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயம் எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தை மறை மாவட்ட ஆயா் அந்தோணிசாமி திறந்து வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அப்துல் வஹாப் பங்கேற்றாா். பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலய பங்குத் தந்தை சந்தியாகு, செயின் ஜோசப் உணவக உரிமையாளா் இருதயம், சேவியா் தனம், அருள்லூா்து மேரி, வணிகா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.