களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் தேரோட்ட திருவிழா: இன்று கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் வைகாசித் தேரோட்ட விழா புதன்கிழமை (மே 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இவ்விழாவுக்கான கால்கோள்விழா மே 17 ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கொடியேற்றம் புதன்கிழமை (மே 24)

நடைபெறுகிறது. 9 ஆம் திருநாளான ஜூன் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com