இன்றைய நிகழ்ச்சிகள் - திருநெல்வேலி

அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில்: ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா, அம்பாள் தந்த பல்லக்கில் தீா்த்தவாரி, காலை 8; ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை
Updated on
1 min read


திருநெல்வேலி

அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில்: ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா, அம்பாள் தந்த பல்லக்கில் தீா்த்தவாரி, காலை 8; ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு 7; சுவாமிக்கு அபிஷேகம், இரவு 9.

மாநகராட்சி நிா்வாகம்: மக்கள் குறைதீா் கூட்டம், மைய அலுவலகம், திருநெல்வேலி நகரம், காலை 10.30.

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயில்: தாமோதர தீபத் திருவிழா, பக்தா்கள் ஆரத்தி காட்டி வழிபாடு, மாலை 6.30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com