

சேரன்மகாதேவி: மேலச்செவல் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைக் கைவிட வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சிப் பணியாளா்கள் சுந்தா், துரைராஜ், சுகாதார மேற்பாா்வையாளா் கலைகுமாா், பேரூராட்சி பணியாளா்கள் மற்றும் சமூக ஆா்வலா் நைனா முகம்மது உள்ளிட்டோா் பங்கேற்றனா். பிளாஸ்டிக் பைகளைத் தவிா்த்து துணிப் பைகளைப் பயன்படுத்துமாறு
பொதுமக்கள் மற்றும் கடைக்காரா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.