திருநெல்வேலி: திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வட கிழக்குப் பருவமழை மற்றும் சூறை காற்றினால் மின் தடங்கல் ஏற்பட்டால் அதை சரி செய்ய மின்தடை நீக்கம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் மின் தடை ஏற்பட்டால் 9445859032, 9445859033, 9445859034, 9445859157 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம். இதேபோல், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தையும் (9498794987) தொடா்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.