100 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை: ராமநதியில் உபரிநீா் திறப்பு
மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஜூலை மாதத்தில் பாபநாசம் அணையின் நீா்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. எனவே, நிகழாண்டு அந்த அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ராமநதி அணையின் நீா்மட்டம் 82 அடியை வழிந்தோடி வழியாக வெளியேற்றப்படும் உபரிநீா்.








