புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அதிமுக ஆண்டு விழா: எம்ஜிஆா் சிலை, ஜெயலலிதா படத்திற்கு மரியாதை

அதிமுக ஆண்டு விழா

News image

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினா்.

Updated On :17 அக்டோபர் 2024, 10:34 pm

Din

அதிமுகவின் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலை, அதன் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றுக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா தலைமை வகித்தாா். இதில், மாநில அமைப்புச் செயலா் சுதா கே. பரமசிவன், அவைத்தலைவா் பரணி சங்கரலிங்கம், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் கல்லூா் இ. வேலாயுதம், பகுதிச் செயலா்கள் வழக்குரைஞா் ஜெனி, சண்முக குமாா், முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.