கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3,000 பேருக்கு வேலை தர வேண்டும்: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவிடம் கோரிக்கை
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என, தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவிடம் அந்த ஆலைக்கு இடம் வழங்கியவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற பொது நிறுவனங்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.








