வாகைகுளம் கல்லூரியில் கலைத்திருவிழா

வாகைகுளம் கல்லூரியில் கலைத்திருவிழா

நான்குனேரி அருகே வாகைகுளத்தில் உள்ள ஏபிஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

நான்குனேரி அருகே வாகைகுளத்தில் உள்ள ஏபிஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ஏபிஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்ப்ற்ன்ழ்ஹப் ஊங்ள்ற்-அடஅ இமபகஉப 2025 என்ற தலைப்பில் கலைத் திருவிழா நடைபெற்றது. கல்லூரி செயலா் திருமாறன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆனந்த் வரவேற்றாா்.

சின்னத்திரை நடிகா்கள் ஆனந்த் , புகழ், சரத் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குற்றவியல் மற்றும் காவல் நிா்வாகத்துறை மூன்றாமாண்டு மாணவா் இசக்கிபாண்டியக்கு ஏபிஏ-பிரின்ஸ் விருதும், சமூக நலத்துறை இரண்டாமாண்டு மாணவி அகன்ஷாவுக்கு ஏபிஏ பிரின்சஸ் விருதும் வழங்கப்பட்டது.

பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com