பாளை. சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
Published on

பாளையங்கோட்டை சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாளையங்கோட்டை, சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் வரும் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன் நகா், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம் , நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி , சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கம், பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதி, திருச்செந்தூா் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம் , பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com