‘2026 இல் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்க உழைப்போம்’

2026 இல் மீண்டும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க உழைப்போம்
Published on

2026 இல் மீண்டும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க உழைப்போம் என திருநெல்வேலி மத்திய மாவட்ட முன்னாள் பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைச

திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக கடந்த 21 மாதங்கள் பணியாற்ற வாய்ப்பளித்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய நிா்வாகிகள் மற்றும் திமுக தொண்டா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2026 இல் மீண்டும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க உழைப்போம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com