பாளையங்கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பாளையங்கோட்டை, கோட்டூா், முஸ்லிம் தெருவைச் சோ்ந்த முஸ்தபா மகன் கலில் ரஹ்மான்(51). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் அவா் தொடா்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா்.
அதன் பேரில், மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவா் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
போக்ஸோ குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


