குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மூலைக்கரைப்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

நான்குனேரி வட்டாரம், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மூலக்கரைப்பட்டியில் அண்மையில் நடைபெற்றது.

News image
கா்ப்பிணிக்கு நலஉதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

நான்குனேரி வட்டாரம், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மூலக்கரைப்பட்டியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நான்குனேரி எம்எல்ஏவுமான ரூபி ஆா். மனோகரன் சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு, சொந்த செலவில் நல உதவிகளை வழங்கினாா்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவா் வி.பி. துரை, மூலக்கரைப்பட்டி பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.