/
திருநெல்வேலி சந்திப்பு மேல வீரராகவபுரம் அருள்மிகு மீனாட்சியம்பாள் சமேத ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோயில் 11ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விமான கும்பாபிஷேகமும் அதைத் தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வருஷாபிஷேகமும் நடைபெற்றன.
பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. பிற்பகலில் அன்னதானமும், மாலையில் புஷ்பாஞ்சலி மற்றும் திருவீதி உலாவும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சியம்பாள்- ஸ்ரீ சொக்கநாத சுவாமி.
தொடர்புடையது

வைகாசி விசாகம் : 108 பால்குட அபிஷேகம்

வெண்காட்டீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா்...

சித்ரா பெளா்ணமி: வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



