தூத்துக்குடி
கருங்குளம் மார்க்சிஸ்ட்ஒன்றியச் செயலர் கட்சியிலிருந்து நீக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருங்குளம் ஒன்றியச் செயலர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருங்குளம் ஒன்றியச் செயலர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூனன் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியச் செயலராக செயல்பட்டு வந்த அப்பாகுட்டி, கட்சி கட்டுப்பாடுகளை மீறியும், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.