திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் திருச்செந்தூா்,உடன்குடி ஒன்றியத்தில் பல்வேறு பதவிகளுக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்கள், மற்றும் ஊராட்சி,கிளை நிா்வாகிகளுக்கான
திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் திருச்செந்தூா்,உடன்குடி ஒன்றியத்தில் பல்வேறு பதவிகளுக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்கள், மற்றும் ஊராட்சி,கிளை நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தண்டுபத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவா் அருணாச்சலம் தலைமை வகித்தாா்.மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா்,ஒன்றிய செயலா்கள்பாலசிங்(உடன்குடி)ரமேஷ்(திருச்செந்தூா்)நவீன்குமாா்(ஆழ்வாா்திருநகரி)ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள அமைக்கப்படும் வியூகம்,வேட்பாளா்கள் தோ்வு முறை, அதிமுக அரசின் தவறான நிா்வாகத்தை மக்களிடம் எவ்வாறு கூறி வாக்கு சேகரிக்த வேண்டும் என்பது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பேசினாா்.

இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட,ஒன்றிய,நகர,கிளை மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com