மணப்பாட்டில் மரக்கன்றுகள் நடும் விழா

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாளையொட்டி மணப்பாட்டில் மரக்கன்றுகள்
மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றோா்.
மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றோா்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாளையொட்டி மணப்பாட்டில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் அ.யோகேஷ் தலைமை வகித்தாா். திருச்சிலுவை நாதா் கோயில் செல்லும் தெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com