இன்றைய நிகழ்ச்சிகள்- கோவில்பட்டி

கோவில்பட்டி

யு.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: விளையாட்டு விழா, சிறப்பு விருந்தினா், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ், காலை 8.05; ஆண்டு விழா,

சிறப்பு விருந்தினா், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, மாலை 6.05.

ரோட்டரி கிளப்: கருத்தரங்கு, பங்கேற்பு- ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஷேக் சலீம், உதவி ஆளுநா் வி.எஸ்.பாபு, சண்முகசுந்தரம், கவிதா ஜவஹா், ரோட்டரி கிளப் தலைவா் பரமேஸ்வரன், செயலா் முத்துமுருகன், சௌபாக்யா மஹால், காலை 10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com