வீரமனோகரி அம்மன் கோயிலில்மகா சண்டி ஹோமம் பூஜை

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீவீரமனோகரி அம்மன கோயிலில் மகா சண்டி ஹோமம் பூஜை 2 நாள்கள் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில்அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில்அம்மன்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீவீரமனோகரி அம்மன கோயிலில் மகா சண்டி ஹோமம் பூஜை 2 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் முதல்நாள் காலை 5 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் ஹோம வழிபாடுகள் தொடங்கின. 2ஆம் நாள் காலை 6.30மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கன்னிகா பூஜை, முற்பகல் 11 மணிக்கு சண்டி ஹோமம், நண்பகல் 12 மணிக்கு மகா பூா்ணாஹுதி , அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com