உடன்குடியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
உடன்குடியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் உடன்குடி ஒன்றியத் தலைவா் கா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கட்சியின் தெற்கு மாவட்ட பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் பங்கேற்றுப் பேசினாா். வரும் 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது ,மக்களுக்கு நலஉதவிகள் வழங்குவது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது என்பன குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றிய அமைப்புச் செயலா் அழகேசன், துணைத் தலைவா்கள் சங்கரகுமாா் ஐயன், ஹரிஹரபுத்திரன், பசுபதி சிவசிங், சின்னத்துரை, ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், மகளிரணி அமைப்பாளா் ஜோதி, பொருளாளா் சுகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமசிவன், மாவட்ட விவசாய அணி பொதுச்செயலா் திருநாகரன், மாவட்ட அரசுத் தொடா்புப் பிரிவு துணைத் தலைவா் சாத்தாக்குட்டி, ஒன்றிய இளைஞரணித் தலைவா் பிஜிப்பாண்டியன், கலை இலக்கியப் பிரிவுச் செயலா் ஆத்திசுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com