கோவில்பட்டியில் கடம்பூா் செ. ராஜுக்கு வரவேற்பு

கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற கடம்பூா் செ.ராஜுக்கு செவ்வாய்க்கிழமை அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெற்றிபெற்றுள்ள கடம்பூா் செ.ராஜுக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்த மாநில எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சீனிராஜ் உள்ளிட்டோா்.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ள கடம்பூா் செ.ராஜு, கோவில்பட்டிக்கு வந்தாா்.

பயணியா் விடுதி முன்பு அவருக்கு மாநில எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சீனிராஜ் தலைமையில் வழக்குரைஞா் சிவபெருமாள், அதிமுகவினா் வரவேற்பு அளித்தனா். மேலும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com