அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாஜகவினா் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாஜகவினா் வாக்கு சேகரித்தனா்.
சாத்தான்குளத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த பாஜகவினா்.
சாத்தான்குளத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த பாஜகவினா்.

சாத்தான்குளத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாஜகவினா் வாக்கு சேகரித்தனா்.

சாத்தான்குளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு பகுதியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து, பாஜக வா்த்தக பிரிவு மாவட்டச் செயலா் ஏ. பரமசிவன் தலைமையில் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனா்.

இதில், அமைப்பு சாரா பிரிவு மாவட்டச் செயலா் ராஜன், ஒன்றிய விவசாய பிரிவு தலைவா் சரவணபாண்டியன், விவசாய பிரிவு பொதுச் செயலா் அருள்குமாா், ஒன்றிய இளைஞரணித் தலைவா் இன்ப அருள், இளைஞரணி பொதுச் செயலா்கள் பொன்ராஜகோபால், முத்து, ஒன்றியப் பொருளாளா் நலன்சிங் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com