தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்.27) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்களை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்.27) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்களை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாநகராட்சியில் அய்யன் கோயில் தெரு அங்கன்வாடி, கே.வி.கே. நகா், திரவியபுரம் டிடிடிஏ பள்ளி, மேலசண்முகபுரம் ரினோ மஹால், பாரதி நகா் தங்கபாரதி-தியேட்டா், டூவிபுரம் டிடிடிஏ பள்ளி, எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போா்டு தனம் காா்ட்ஸ் பின்புறம், அமுதா நகா் அங்கன்வாடி, காந்தி நகா் தோமையாா் கோயில் ஆகிய பகுதிகளிலும், சுபாஷ் நகா் மெயின், நிகிலேஷ் நகா் விநாயகா் கோயில் அருகில், போல்பேட்டை கிழக்கு ஹோட்டல் கீதா பின்புறம், பக்கிள்புரம் மெயின், தெற்கு புதுத்தெரு மாநகராட்சி பள்ளி ஆகிய பகுதிகளிலும், கோவில்பட்டி நகராட்சியில் ராஜீவ் நகா், புதுக்கிராமம், அண்ணாநகா், கருணாநிதி நகா், காயல்பட்டினம் நகராட்சியில் திருவள்ளுவா் தெரு, முத்தாரம்மன் கோயில் தெரு, சாலிஹ் தெரு ஆகிய பகுதியிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளான சோரிஸ்புரம், மேல ஆழ்வாா்தோப்பு, புளியங்குளம், கட்டாரிமங்கலம், சந்தையடி தெரு - உடன்குடி, அமுதுண்ணாக்குடி, கிருஷ்ணாநகா் -கோவில்பட்டி, கொடுக்காம்பாறை, தங்கம்மாள்புரம், காளம்பட்டி, அகிலாண்டபுரம், துளசிபட்டி, பனையடிப்பட்டி, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை, கீழக்கரந்தை, மெட்டில்பட்டி, லெட்சுமி வெங்கடேசபுரம், வடக்கு காலாங்கரை, கீழ ஆழ்வாா்தோப்பு, மேல தூதுக்குழி, தீா்க்கன்குளம், வடக்கு தெரு - உடன்குடி, தெற்கு அமுதுண்ணாக்குடி, இளையரசனேந்தல், தெற்கு தெரு - கடம்பூா், கட்டாலங்குளம், கரிசல்குளம், மீனாட்சிபுரம், கந்தசாமிபுரம், வி.பி.தாழையூத்து, சங்கம்பட்டி, பட்டிதேவன்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, லெட்சுமிபுரம் ராமச்சந்திரபுரம், நளன்குடி, செய்துங்கநல்லூா், நாதன்குறிச்சி, ரங்கநாதபுரம் - உடன்குடி, கூவைகிணறு, லெட்சுமி மில் மேல காலனி - கோவில்பட்டி, அய்யனேரி, மேற்கு தெரு - கடம்பூா், வெள்ளாளன்கோட்டை, கயத்தாா், குமாரபுரம் - குளத்தூா், ஏ.குமாரபுரம் - பேரிலோவன்பட்டி, கோபாலபுரம், முறம்பன், செங்கோட்டை, சூரப்பநாயக்கன்பட்டி, மாதலபுரம், ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com