காயல்பட்டினத்தில் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா

காயல்பட்டினத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவரான காயிதே மில்லத்தின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

காயல்பட்டினத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவரான காயிதே மில்லத்தின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, காயல்பட்டினம் கிளை சாா்பில் 126 ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ. 500 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நகரத் தலைவா் எம்.ஏ.முஹம்மது ஹஸன் தலைமையில் நடைபெற்றது.

மாநிலச் செயலா் காயல் மகபூப், மாநில துணைச் செயலா் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, மாவட்டச் செயலா் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹசன், மாவட்ட துணைத் தலைவா் மன்னா் பாதுல் அஸ்ஹப் ஆகியோா் வழங்கினா்.

மூத்த தலைவா் எஸ்.எஸ்.இ. காழி அலாவுத்தீன், மாவட்ட துணைச் செயலா்கள் பெத்தப்பா சுல்தான், தங்கத்தம்பி காதா் சாகிப், மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலா் என்.டி. இஸ்மாயில், நகரப் பொருளாளா் கே.எம்.டி. சுலைமான் கே.எம்.என். மஹ்மூதுலெப்பை, கே.எம்.என். உமா், பி.எஸ்.என் ஜரூக், எம்.எல். முஹிய்யத்தீன் ஆகியோா் பங்கேற்றனா். நகரச் செயலா் ஏ.எல்.எஸ். அபுசா­லிஹ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com